Life Quotes in Tamil – வாழ்க்கை கவிதைகள்

life quotes in tamil

வாழ்க்கை கவிதைகள் தொகுப்பு:

இந்தத் தொகுப்பில், வாழ்க்கை கவிதைகள் (Life Quotes in Tamil) மற்றும் வலிகள் நிறைந்த வாழ்க்கை கவிதைகள், தமிழில் நேர்மறை வாழ்க்கை மேற்கோள்கள், வாழ்க்கை அறிவுரைகள் மற்றும் பல வாழ்க்கை கவிதைகளைப் பார்க்கலாம்…

Life Quotes in Tamil 

வாழ்க்கையில் யாரையும் குறைவாக எடை போடாதீர்கள்… உலகத்தையே மூழ்கடிக்கும் கடலால் ஒரு துளி எண்ணெய்யை மூழ்கடிக்க முடிவதில்லை!


வாழ்க்கையில் தடுமாறும் போது நினைவில் வைத்துக் கொள்ள வேண்டியது: எதுவும் நிலை இல்லை! எல்லாம் சில காலம் தான்! இதுவும் கடந்து போகும்!


உன் முதுகுக்கு பின்னால் பேசுபவர்களை பற்றி கவலை படாதே…! நீ அவர்களுக்கு இரண்டு அடி முன்னால் இருக்கிறாய் என்று பெருமை படு…!


உன் வழியில் குறுக்கிடுபவர்களை உன் முழு பலத்தோடு அவர்களை திரும்பிப் பார்த்தால் போதும், அஞ்சி நடுங்குவார்கள்…


நானே என் பலம், நானே என் நம்பிக்கை என்று இருந்தால் எதையும் சாதிக்கலாம் இவ்வுலகில்…


Meaningful Life Quotes

கடந்த காலத்தை நினைக்காதே கண்ணீர் தான் வரும். எதிர்காலத்தை எதிர்பார்க்காதே பயம் தான் வரும். இந்த நிமிடம் இந்த நொடி தான் உண்மை. அதை அனுபவி, நல்லதையே நினை… நல்லதே நடக்கும்…


நடித்துப் பேசுபவர்களிடம் மனம் திறந்து பேசாதே! மனம் திறந்து பேசுபவர்களின் நடித்துப் பேசாதே!


உதாசீனம் செய்யப்படும் இடங்களில், நீ அல்ல,,, உன் நிழல் கூட நிற்கக் கூடாது.


சில ஏமாற்றம்… சில பாடங்கள்… சில காயங்கள்… சில இழப்புகள்… வாழ்க்கையில் மறக்க முடியாத ஒன்று…


வாழ்க்கையில் தகுதி உள்ளவனைக் காட்டிலும், தன்னம்பிக்கை உள்ளவனே வெற்றி பெறுகிறான்..


இருக்கும் வரை அன்பாய் இருப்போம், ஆறுதல் சொல்வோம், இருப்பதைப் பகிர்வோம், இன்று நமக்கு, நாளை மற்றவருக்கு, இதுவும் கடந்து போகும்…!


நாளை எல்லாம் நல்லபடியாக மாறிவிடும் என்று நினைப்பது “நம்பிக்கை”… மாறவில்லை என்றாலும் சமாளித்து விடலாம் என்பது தன்னம்பிக்கை “…


Life Quotes in One Line

பலருக்கு பேச நேரம் இல்ல… சிலருக்கு பேசுவதற்கு யாரும் இல்ல…


எத்தனை கைகள் கைவிட்டாலும் என்றும் நம்பிக்கை கைகொடுக்கும்.


விரும்பியது முளைக்காது. விளைத்ததே முளைக்கும்.


அமைதியை தேடாதே, அமைதியாய் மாறி விடு!


குற்றம் காண்பது அதிகமானால் அன்பின் ஆயுட்காலம் குறைந்துவிடுகிறது…


தலையே போகும் நிலை வந்தாலும் தன்மானத்தை ஒருபோதும் இழந்து விடாதே!


வாழ்க்கையில் நிம்மதி தேவையென்றால், ஞாபகமறதி நிச்சயம் தேவை…!


மனிதர்களால் தரமுடியாத ஆறுதலை கூட சில நேரம் தனிமை தந்து விடும்.


உண்மையாக இருப்பவர்களுக்கு எந்த உறவும் நிலைக்காது…


பணத்தால் ஏமாந்தவர்களை விட பாசத்தால் ஏமாந்தவர்கள் தான் அதிகம்.


Pain Life Quotes

வயதிற்கு தகுந்த சந்தோஷத்தைக் கொடுக்காவிட்டாலும் வயதிற்கு மீறிய கஷ்டத்தையும் வலிகளையும் தருகிறது, இந்த வாழ்க்கை.


எவ்வளவு தான் அனுசரித்து போனாலும், விட்டுக்கொடுத்துப் போனாலும், வாழ்வில் கிடைப்பது என்னவோ வலியும், வேதனையும் தான்.


நரம்பற்ற நாக்கின் வரம்பற்ற பேச்சானது இரும்பான இதயத்தையும் சிதைத்துவிடும் துரும்பாக…


உண்மையான அன்பை காயப்படுத்துவதும், பொய்யான அன்பை விழுந்து விழுந்து கவனிப்பதும் தான் மனிதனின் மனம்.


சில நேரம் மனம் எதை மறக்க நினைக்குறதோ விதி அதையே அதிகம் நினைக்க வைக்கிறது.


பலருக்கு பேச நேரம் இல்ல… சிலருக்கு பேசுவதற்கு யாரும் இல்ல…


இப்ப எல்லாம் யாரும் யாரையும் நல்லவனா கெட்டவனானு பாக்குறது இல்ல நாளைக்கு இவன் நமக்கு தேவைப்படுவானா? இல்லையானு தான் பாக்குறாங்க. எதிலும் சுயநலம்.


நினைத்தது எல்லாம் நடக்குதோ இல்லையோ… நினைத்து நினைத்து வேதனைப்படும் அளவிற்கு… ஏதாவது ஒன்று சரியாக நடந்து விடுகிறது…!


சில உறவுகள் நம் கற்பனையில் மட்டும் தான் சொந்தம் நிஜத்தில் அல்ல.


தூரமாகவே இருந்து விடுங்கள். யாரும் தொல்லை என்று நினைக்கும் அளவிற்கு நெருங்கி விடாதீர்கள்… அதீத அன்பும் சில நேரங்களில் கசந்து தான் போகிறது.


விட்டுக்கொடுப்பதும், மன்னிப்பதும் தான் வாழ்க்கை. ஆனால் போராட்டமே வாழ்க்கையில் யார் விட்டுக்கொடுப்பது யார் மன்னிப்பது என்பது தான்.


Life Failure Quotes

வாழ்கை நேர்மையாக உள்ளவனை அழவைக்கிறது. நேரத்திற்கு ஏற்பப் பேசுபவனை வாழ  வைக்கிறது.


யாரும் உங்கள் கண்ணீரை பார்ப்பதில்லை.. யாரும் உங்கள் கவலைகளை பார்ப்பதில்லை.. யாரும் உங்கள் வலிகளை பார்ப்பதில்லை.. ஆனால்  எல்லோரும் உங்கள் தவறை மட்டும் பார்ப்பார்கள்.


தனித்து விடப்படும் போது தான் நம் பலமும், பலவீனமும் நமக்கே தெரிய வரும்.


கனவாகி மட்டுமே போனது பல ஆசைகளும் பல நிமிடங்களும்.


Sacrifice Pain Life Quotes

கட்டாயம் என்பதால் எனக்கு பிடிக்காத அனைத்தையும் ஏற்றுக்கொண்டேன். இப்பொழுது எனக்கு எது பிடிக்கும் என்றெ தெரியவில்லை…


எண்ணம் போல் வாழ்க்கை அமையவில்லை என்றாலும் என் எண்ணத்தில் யாருக்கும் பாரமாக இருக்கவும் எண்ணமும் இல்லை.


நம்மால் ஒருவருக்கு சந்தோஷம் இல்லனாலும் பரவாயில்லை… நம்மால் ஒருவரின் நிம்மதி தொலைய கூடாது.


வாழ்க்கையில் எதுவும் சொல்லிவிட்டு வருவதில்லை… ஆனால் வந்த எதுவும் எதையும் சொல்லி கொடுக்காமல் விடுவதில்லை!


எவ்வளவு தான் அனுசரித்து போனாலும் விட்டுக்கொடுத்துப் போனாலும் வாழ்வில் கிடைப்பது என்னவோ வழியும் வேதனையும் தான்.


நிராகரிப்பினால் கிடைக்கும் வலி என்னவென்று உனக்கு நடக்கும் வரை அதை உணர முடியாது.


வாழ்க்கை, இவ்வளவு வலிகளைத் தரும் என்று தெரிந்திருந்தால், கருவிலேயே கலைந்திருப்பேன் நிம்மதியாக…


Positive Life Quotes

கோடி ரூபாய் சம்பாதிப்பவன் கவலையுடன் இருப்பதும் உண்டு…500 ரூபாய் சம்பாதிப்பவன் ஆனந்தம் அடைவதும் உண்டு… சந்தோசம் என்பது பணம் சார்ந்தது அல்ல, அது மனம் சார்ந்தது…


யாரையும் அவமானம் படுத்தாதே! நாளை நீயும் தடுமாறலாம் தடம் மாறலாம்…


இனிப்பாக இருந்தால் விழுங்கிவிடுவார்கள்… கசப்பாக இருந்தால் துப்பிவிடுவார்கள். உப்பாக இருங்கள், அப்போது தான் சரியாக உபயோகப்படுத்துவார்கள்.


குற்றம் காண்பது அதிகமானால் அன்பின் ஆயுட்காலம் குறைந்துவிடுகிறது…


100% உழைப்பவனும், 100% சம்பாதிப்பவனும், 10% கூட சேமிக்க தெரியவில்லை என்றால் வாழ்க்கையில் முன்னேற முடியாது.


வசதியான வாழ்க்கைக்கு ஆசைப்படுவதை விட! நிம்மதியான வாழ்க்கைக்கு ஆசைப்படுங்கள்!


தலையே போகும் நிலை வந்தாலும் தன்மானத்தை ஒருபோதும் இழந்து விடாதே!


வாழ்க்கையில் நிம்மதி தேவையென்றால் ஞாபகமறதி நிச்சயம் தேவை…!


தவறாக புரிந்துகொண்டவர்களிடம் உங்களை பற்றி புரியவைக்க போராடிக்கொண்டு இருக்காதீர்கள் உலகில் விமர்சிக்கப்படாத மனிதர்கள் எவருமே இல்லை.


Life Quotes for Self Confidence 

இருட்டுக்கு பயந்தால் தூங்க முடியாது… கஷ்டத்திற்கு பயந்தால் வாழமுடியாது… உழைக்க பயந்தால் வளர முடியாது… போராட பயந்தால் வெற்றி பெற முடியாது. வாழ கற்றுக்கொள், வாழ்க்கை ஒரு முறை தான் வாய்ப்பு தரும்…


நானே என் பலம், நானே என் நம்பிக்கை என்று இருந்தால் எதையும் சாதிக்கலாம் இவ்வுலகில்…


வாழ்க்கையில் வெற்றி அடைவதற்கு ஒரே வழி விடா முயற்சி மட்டுமே! உன் வாழ்கை உன் கையில்


வலியோடு போராடிக்கொண்டே இரு, வெற்றி என்னும் வெளிச்சம் உன் திசையில் உதிக்கும்…


வாழ்க்கையில் நமக்கான அடையாளம், நாம் உருவாக்கியதாக இருக்க வேண்டும், பிறர் கொடுத்ததாக இருக்க கூடாது.


எட்டாத உயரத்தில் இருக்கும் உன் வெற்றியை எட்டிப்பிடிப்பது தான் உன் லட்சியமாக இருக்க வேண்டும்.


எத்தனை கைகள் கைவிட்டாலும் என்றும் நம்பிக்கை கைகொடுக்கும்


உயிரே போகும் நிலை வந்தாழும், உனக்கான பாதையில் நீ ஓடிக்கொண்டே இரு


Life Changing Quotes

சிந்தனையில் சிறிது மாற்றம் செய்தால், வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றம் அடையாளம்! எண்ணம் போல் வாழ்க்கை


தனியாக போராடி கரைசேர்த்த பின் திமிராக இருப்பதில் எந்த தவறும் இல்லை


விரும்பியது முளைக்காது. விளைத்ததே முளைக்கும்.


வலி மிகுந்த வாழ்க்கை பயணம் , வலி நெடுக புதுமுகங்களின் சந்திப்பு. ஒவ்வொரு முகமும், ஒவ்வொரு உறவாக மனதில் பதிகின்றன… ஆனால் எந்த உறவும் இறுதிவரை உடன் வரப்போவதில்லை.


புத்திசாலியாய் இரு. ஆனால், முட்டாளாய் நடி. வாழ்க்கையில் நீ நிறைய கற்றுக் கொள்ளலாம்.


ஓடுவதாக இருந்தால் துரத்திக்கொண்டு ஓடுங்கள்… நிற்பதாக இருந்தால் எதிர்த்து நில்லுங்கள்


நல்ல நாள் சந்தோஷம் தரும்! கெட்ட நாள் அனுபவம் தரும்! மோசமான நாள் பாடம் கற்று தரும்!


நீ செய்யும் நற்செயலை மற்றவர் ரசிக்கவில்லை என்பதற்காக நிறுத்தி விடாதே. சுட்டெரிக்கும் சூரியனை கூட எவரும் ரசிக்கவில்லை. அதற்காக சூரியன் உதிக்காமல் இல்லை.!


Life Success Quotes

வறுமைக்கு பின் வரும் செல்வமும், அழுகைக்கு பின் வரும் தைரியமும் நிச்சயம் நிலைக்கும்.


ஏற நினைப்பவனுக்கு ஏணி கூட தேவை இல்லை. நம்பிக்கை இருந்தாலே போதும்…


சில நேரங்களில் அடுத்தவர்களை எதிர்பார்ப்பதை விட நம் வழியில் நாம் தனியாகச் செல்வதே சிறந்தது.


கடந்து வந்த பாதையை ஒரு முறை திரும்பிப் பார். நீ எத்தனை வலிமையானவன் என்பது உனக்குத் தெரியும்.


பிறக்கும் போது சுற்றி இருப்பவரிடம் பெறப்பட்ட “புன்னகையை” விடவும்… இறக்கும் போது இரண்டு மடங்கு “கண்ணீரை” அதிகம் பெற்று விட்டீர்கள் எனில்… ஆம், நீங்கள் வாழ்ந்தீர்கள் என்றே அர்த்தம்…


Life Lesson Quotes

ஏமாற்றம் ஏற்படும்போது நிதானமாக யோசித்து பார்த்தால்! நாம் எதிர்பார்ப்பதே தவறு என்று புரியும்


உங்களுக்கு மதிப்பில்லை என்று நீங்கள் உணரும் இடங்களில் மௌனமாக இருக்க பழகுங்கள்… காலப்போக்கில் உங்கள் மௌனம் உங்களுக்கான மதிப்பை அங்கே ஈட்டித்தரும்


பணம் நிம்மதியை தருமா என்பது தெரியாது. ஆனால் பணம் இல்லாவிட்டால் நிம்மதி இருக்காது என்பது மட்டும் தெரியும்


உறவுகளை நிலைக்க வைக்க அவமானங்களை வேண்டுமானாலும் தாங்கிக்கொள்ளலாம் என்கிறது என் மனம். நம்மை அவமானப் படுத்தும் உறவுகளே வேண்டாம் என்கிறது தன்மானம்…


நீ உறங்கும் நேரம் குறைய ஆரம்பித்தால் வாழ்க்கையின் பொறுப்புகளைப் புரிந்து கொண்டாய் என்று அர்த்தம்.


மனிதர்களால் தரமுடியாத ஆறுதலை கூட சில நேரம் தனிமை தந்து விடும்.


இன்பமும் துன்பமும் கலந்து நம்மைத் தாக்கினாலும்… நம் ஓடுகிறோம் வாழ்க்கையின் ஓட்டத்தில்…


Life Advice Quotes

பிரச்சனைகள் வராமல் இருக்க சிலரிடம் கேள்வி கேட்கக் கூடாது, சிலரிடம் பதில் சொல்லக் கூடாது. சிலரிடம் பேசவே கூடாது.


உறவை தேர்ந்தெடுப்பதில் கவனமாக இருங்கள்! ஏனென்றால் உங்கள் நிம்மதியை தேர்ந்தெடுப்பது அவர்களே !


எதிர்பார்ப்பதை விட எதிர்கொள்ளக் கற்றுக்கொள்ளுங்கள். இங்கு எதிர்பார்க்கும் வாழ்க்கை கிடைப்பதில்லை. எதிர்கொள்ளும் வாழ்க்கையே கிடைக்கிறது.


ஆடம்பர வாழ்க்கை ஐம்பது வயதில் கூட வரும். ஆனால் ஆசைப்பட்ட வாழ்க்கை அந்தந்த வயதில் மட்டுமே வரும். அதனால் ஆசைப்பட்டதை அப்போதே வாழ்ந்து விடு..


பிறரை பற்றி விமர்சிக்கும் முன்னர் நாம் அந்த இடத்தில இருந்திருந்தால் சரியாக நடந்து கொண்டிருப்போமோ என்று யோசித்து பாருங்கள். அதன் பின்னர் உங்கள் மனம் சொல்லும் பிறரை பற்றி விமர்சிக்க உனக்கு தகுதி இருக்கிறதா என்று!!!


குறைந்த வருமானம் உனது என்றால் அதற்கான வாழ்க்கையை வாழ பழகு, நிம்மதி உன்னை தேடி வரும்


நம்மை யாரும் தூக்கி விட மாட்டார்கள். நாம்தான் அழுது புரண்டு ஆறுதல் சொல்லி, எதையாவது பிடித்துக்கொண்டு, நொண்டி நிமிர்த்து நிற்க வேண்டும். யாரையாவது எதிர்பார்த்து விழுந்து கிடந்தால் வாழ்க்கை முழுவதும் விழுந்து கிடக்க வேண்டியிருக்கும்.


முயல்பவனுக்குத் தட்டிக்கொடு..! இயலாதவனுக்கு விட்டுக்கொடு..! கேட்பவனுக்கு சொல்லிக்கொடு..! வாழ்வில் விழுந்தவனை தூக்கிவிடு..!!


நீ வாழாத வாழ்வியலை யாரேனும் ஒருவர் வாழ்ந்துகொண்டிருப்பார்… உன்னை போல் வாழவும் யாரேனும் ஒருவர் ஏங்கிக்கொண்டிருப்பார்…. கிடைத்ததும் கிடைப்பதும் சொர்கமென கடந்து போ.


Happy Life Quotes

இறைவன் சிலவற்றை தாமதமாக கொடுப்பான்… ஆனால் சிறந்ததை கொடுப்பான்… இறைவனை நம்பு


அமைதியை தேடாதே, அமைதியாய் மாறி விடு!


பணத்தை சிக்கனப்படுத்தினால் வாழ்க்கை இனிக்கும். வார்த்தைக்காய் சிக்கனப்படுத்தினால் உறவு நிலைக்கும்.


பிறர் உன்னை நேசிப்பதை விட நீயே உன்னை நேசித்து பார் உனக்கே பிடிக்கும் !


“உனக்கு யாருமில்லை என்று கவலைப்படுவதை விட.. யாருக்கும் நீ பாரமில்லை என்று சந்தோஷப்படு..!


Life Lesson Poiyana Uravugal Quotes 

பணமா? பாசமானு? கேட்டா எல்லாருமே பாசம்னு சொல்லுவாங்க… ஆனா அந்தப் பாசத்தோட அளவை நிர்ணயம் செய்வதே பணம் தான்.


உண்மையாக இருப்பவர்களுக்கு எந்த உறவும் நிலைக்காது…


யாரும் ஆரம்பத்தில் இருப்பது போல் கடைசிவரையும் இருப்பதில்லை…


நேரத்திற்கு தகுந்தாற்போல் மாறும் குணம் கொண்ட உறவுகளோடு ஒட்டி இருப்பதை விடத் தன்னம்பிக்கையோடு தனியாக நின்றுவிடலாம்


பணத்தால் ஏமாந்தவர்களை விட பாசத்தால் ஏமாந்தவர்கள் தான் அதிகம்.


பகைவனைக் கூட துணிவுடன் எதிர்கொள்ளலாம்! ஆனால் இனிக்க இனிக்கப் பேசி, முதுகில் குத்தும் உறவினர்களை மட்டும் நம்பாதீர்கள்!!


Life Partner Quotes

துரமாகவே இருந்து விடுங்கள், யாரு தொல்லை என்று நினைக்கும் அளவிற்கு நெருங்கி விடாதீர்கள் … அதீத அன்பும் சில நேரங்களில் கசந்து தான் போகிறது…


திடீரென கிடைக்கும் அன்பை நம்பி வாழ்க்கையில் வெகுதூரம் பயணம் செய்யாதே, பொய்யான அன்பு காரியம் முடிந்த பிறகு உன்னை விட்டு விலகிவிடும்


சில உறவுகள் நம் கற்பனையில் மட்டும் தான் சொந்தம் நிஜத்தில் அல்ல


வாழ்க்கையில் இன்பமோ துன்பமோ எப்போதும் நான் உன் கூடவே இருப்பேன் !


Women’s Life After Marriage Quotes

என்ன செய்தாலும் ஒரு பெண் தன்னை விட்டு போகமாட்டாள் என்று அறிந்த பிறகு தான் ஆணின் அலட்சியம் ஆரம்பிக்கின்றது


தன் குழந்தைகளின் பசியை போக்க தன் பசியை மறந்தவள் தான் தாய்.


எதை வேண்டுமானாலும் பிச்சையாக கேட்கலாம் ஆனால் அன்பை பிச்சையாக கேட்கும் நிலை யாருக்கும் வரக்கூடாது..


சில உறவுகள் நம் கற்பனையில் மட்டும் தான் சொந்தம் நிஜத்தில் அல்ல


Marriage Life Quotes

காலண்டரும் கல்யாணமும் ஒன்னு தான்.. ஆரம்பிக்கும்போது கலர்ஃபுல்லா இருக்கும்.. ஆனால் கடைசிவரை பிளாக் & ஒயிட் தான்..


எதை வேண்டுமானாலும் பிச்சையாகக் கேட்கலாம். ஆனால் அன்பை பிச்சையாகக் கேட்கும் நிலை யாருக்கும் வரக்கூடாது..


குற்றம் காண்பது அதிகமானால் அன்பின் ஆயுட்காலம் குறைந்து விடுகிறது…..


புரிந்து நடக்க ஒரு துணையிருந்தால், சரிந்து விழாமல் வாழ்ந்திடலாம்! வாழ்க்கை முழுவதும்!


Middle Class Life Quotes

இது பிடிக்கும் அது பிடிக்கும்னு வாழ்கிறவர்கள் அல்ல. கிடைத்ததை கிடைத்ததை பிடித்ததாக மாற்றிக் கொள்பவர்கள் தான் நடுத்தர வர்க்க மக்கள்…


ஆடம்பரம் இல்லாவிட்டாலும் ஐந்தறிவு ஜீவன்களை தன் பிள்ளைகள் போல், வளர்க்க ஏழைகளால் மட்டும் தான் முடியும்..


நான் மற்றவர்களுக்காக வாழ வேண்டும், எனக்காக அல்ல, என்பதே அனைவரின் எண்ணமும்.


Life Karma Quotes

யாரையும் அவமானம் படுத்தாதே! நாளை நீயும் தடுமாறலாம் தடம் மாறலாம்…


எத்தனை முறை நீ ஏமாற்றப்பட்டாலும் ஒரு போதும் அடுத்தவரை ஏமாற்ற கற்றுக்கொள்ளாதே. அவரவர் பலன் அவரவர் அனுபவிப்பார்கள்… நேர்மைக்கு என்றுமே மரணமில்லை.


பொறுத்துக் கொள்கிறார் சகித்துக் கொள்கிறார் என்பதற்காக அடுத்தடுத்து உதாசீனங்களால் ஒருவரை காயப்படுத்தாதீர்கள் கணக்கிட்டு வைக்கபட்டிருக்கும் உங்கள் உதாசீனங்கள் உங்களையே ஒருநாள் தூக்கி ஏறிய வைத்திருக்கும்


I Hate My Life Quotes

நமக்குன்னு எத்தன நண்பர்கள் இருந்தாலும், உதவின்னு கேட்டா ஒருத்தனும் வரமாட்டான்.


Credits / Sources

Wikipedia

Main Post Image – Image by katemangostar on Freepik

Previous Article

Pongal Wishes in Tamil | பொங்கல் வாழ்த்துகள்

Next Article

Sad Quotes in Tamil – சோக கவிதைகள்

You might be interested in …

bible verses in tamil

Bible Verses in Tamil – தமிழ் பைபிள் வசனங்கள்

About தமிழ் விவிலியம் என்பது யூதர்களும் கிறித்தவர்களும் தம் சமய மரபுக்கு அடித்தளமாகக் கருதுகின்ற விவிலியம் என்னும் திருநூல் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு உருவான எழுத்துப் படைப்பைக் குறிக்கும். இந்தத் தொகுப்பில் தமிழ் பைபிள் வசனங்கள் (Bible Verses in Tamil)-ஐ விரிவாகக் காணலாம் Bible Verses in Tamil […]

bharathiyar quotes in tamil

Bharathiyar quotes in Tamil – பாரதியார் பொன்மொழிகள்

History (வரலாறு) பாரதியார், திசம்பர் 11, 1882-ல் சின்னசாமி ஐயர் இலக்குமி அம்மாள் தம்பதியினருக்கு தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள எட்டயபுரத்தில் பிறந்தார். பாரதியாரின் முழுப்பெயர் சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி, இந்தத் தொகுப்பில், பாரதியார் பொன்மொழிகள் (Bharathiyar Quotes in Tamil) மற்றும் பாரதியார் கவிதைகள்-யை காணலாம்… Bharathiyar […]

ambedkar quotes in tamil

Ambedkar Quotes in Tamil – அம்பேத்கர் பொன்மொழிகள்

History (வரலாறு) அம்பேத்கர், 14 ஏப்ரல் 1891-இல் ராம்ஜி மாலோஜி சக்பால் மற்றும் பீமாபாய் தம்பதியருக்கு பிறந்தார். அவருடைய முழுப்பெயர் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர். இந்தத் தொகுப்பில் அம்பேத்கர் பொன்மொழிகள் (Ambedkar Quotes in Tamil) மற்றும் அவரின் வார்த்தைகளைப் பார்க்கலாம். Ambedkar Quotes in Tamil நீ […]