Islamic Quotes in Tamil – இஸ்லாமிய மேற்கோள்கள்

islamic quotes in tamil

About This Page

இந்தத் தொகுப்பில், இஸ்லாமிய மேற்கோள்கள் (Islamic Quotes in Tamil) மற்றும் வாழ்க்கை பற்றிய இஸ்லாமிய மேற்கோள்களைப் பற்றிக் காணலாம்…

Islamic Quotes in Tamil

தாயின் காலடியில், சொர்க்கம் இருக்கிறது.


நிலை குலையாத பொறுமை யாளர்களை, இறைவன் நேசிக்கிறான்.


நிதானம் என்பது இறைவனின் தன்மையாகும். அவசரம் சாத்தானின் தன்மையாகும்.


யாசகம் கேட்பவரை, ஒருபோதும் வீரட்டாதீர்கள்.


உங்கள் வீடுகளில், இறைவனுக்கு மிக விருப்பமானது. அனாதைகளை அரவணைக்கும் வீடு ஆகும்.


மண்ணில்லுள்ள மனிதர்களை, நீங்கள் நேசித்தால், விண்ணிலுள்ள இறைவன், உங்களை நேசிப்பான்.


செயல்கள் அனைத்தும், எண்ணத்தின் அடிப்படையிலேயே அமைந்திருக்கின்றன, மேலும் ஒரு மனிதன்


இறைவன் அனைவருக்கும் நெருக்கமானவன், எனவே எவருடைய பரிந்துரையின்றி, அவனை நேராக நெருங்க முடியும், அவனிடம் உதவி கேட்கவும் முடியும்.


ஒருவரது உள்ளத்தில், அணுவளவு கர்வமும் அகந்தையும் இருக்குமானல், அவர் சுவனத்தில், நுழைய மாட்டார்.


இறை நம்பிக்கை கொண்டவர்களே, பன்மடங்கு பெருகி வளரும் வட்டியை உண்ணாதீர்கள். இறைவனுக்கு அஞ்சுங்கள், நீங்கள் வெற்றி பெறக்கூடும்.


திண்ணமாக இறைவன், உங்களுடைய தோற்றங்களையும் செல்வங்களையும் பார்ப்பதில்லை, மாறாக உங்கள் உள்ளங்களையும், செயல்களையும், கவனிக்கிறான்.


நல்லெண்ணம் கொள்வது, இறைவழிபாட்டின் ஒரு அங்கமே ஆகும்.


இறைவனே ஒவ்வொரு பொருளையும் படைத்த பிறகு, அவை ஒவ்வொன்றுக்கும், ஒவ்வொரு, விதியை உருவாக்கினான்.


இறைவன் அனைவருக்கும் நெருக்கமானவன், எனவே எவருடைய பரிந்துரையின்றி, அவனை நேராக நெருங்க முடியும், அவனிடம் உதவி கேட்கவும் முடியும்.


Islamic Quotes in Tamil about Life

யாராவது உன்னிடம் உள்ள, குறைகளை சொல்லி திட்டினால். நீ அவனுடைய குறைகளை சொல்லி, திட்டாதே.


யார் மக்களுக்கு, கருணை காட்டுவது இல்லையோ, அவருக்கு, இறைவனும் கருணை காட்டுவதில்லை.


தர்மம் செய்வதில், தீவிரமாக இருங்கள், ஏனெனில் தர்மத்தை தாண்டிக்கண்டு, துன்பங்கள் உங்களை வந்து அணுகாது.


தான தர்மங்கள் செய்வதினால், செல்வம் குறைவதில்லை.


எதனை எண்ணுகிறான், அதுவே அவனுக்கு உரியதாகும்.


யார் ஒருவர், இறைவனுக்கு அஞ்சி நடக்கிறாரோ, அவருக்கு ஒவ்வொரு சங்கடத்தில் இருந்து, வெளியேறும் வழியை, அவன் உருவாக்குவான்.


மனிதன் தன்னுடைய நண்பனின் வழி எதுவோ, அதில் தான் இருப்பான். எனவே நட்பு கொள்ளும் முன், தாம் யாருடன் நட்பு கொள்கிறோம் என்பதை கவனித்து, நட்பு கொள்ளுதல் வேண்டும்.


உங்களில் ஒருவன் தீய செயல்களை கண்டால், தனது கையால் அதனை தடுக்கட்டும். அதற்கு இயலவில்லை எனில் தனது நாவால் கலையட்டும். அதற்கும் இயலவில்லை எனில் தனது மனதால் அதை வெறுக்கட்டும். இதுவே இறை விசுவாசத்தின், கடைசி நிலை.


உண்ணுங்கள், பருகுங்கள், அணியுங்கள், மேலும் தர்மம் செய்யுங்கள். அதில் பெருமை வீண்விரயம் கலந்துவிடாமல், இருக்கும்வரை.


பெண்களிடம், நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள்.


அனாதைகளின் சொத்துக்களை அந்நியமாக உண்போர் தமது வயிற்றில் நெருப்பையே உண்கின்றனர்.


Husband and Wife Islamic Quotes in Tamil

உனது மனைவிக்கு, நீ ஒரு வாய் உணவு அன்போடு ஊட்டுவதற்கும், இறைவனிடத்தில் நன்மை உண்டு.


உங்களில் சிறந்தவர் யார் என்றால், யார் தன மனைவியிடம் சிறந்தவரோ அவரே.

Credits / Sources

இஸ்லாம் பற்றி மேலும் அறிந்து கொள்ள விரும்பினால் இந்த இணைய தளத்திற்கு செல்லவும்…. Wikipedia

Main Post Image – Image by katemangostar on Freepik

Previous Article

Bible Verses in Tamil – தமிழ் பைபிள் வசனங்கள்

Next Article

Krishna Quotes in Tamil – கிருஷ்ணர் பொன் மொழிகள்

You might be interested in …

bharathiyar quotes in tamil

Bharathiyar quotes in Tamil – பாரதியார் பொன்மொழிகள்

History (வரலாறு) பாரதியார், திசம்பர் 11, 1882-ல் சின்னசாமி ஐயர் இலக்குமி அம்மாள் தம்பதியினருக்கு தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள எட்டயபுரத்தில் பிறந்தார். பாரதியாரின் முழுப்பெயர் சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி, இந்தத் தொகுப்பில், பாரதியார் பொன்மொழிகள் (Bharathiyar Quotes in Tamil) மற்றும் பாரதியார் கவிதைகள்-யை காணலாம்… Bharathiyar […]

life quotes in tamil

Life Quotes in Tamil – வாழ்க்கை கவிதைகள்

வாழ்க்கை கவிதைகள் தொகுப்பு: இந்தத் தொகுப்பில், வாழ்க்கை கவிதைகள் (Life Quotes in Tamil) மற்றும் வலிகள் நிறைந்த வாழ்க்கை கவிதைகள், தமிழில் நேர்மறை வாழ்க்கை மேற்கோள்கள், வாழ்க்கை அறிவுரைகள் மற்றும் பல வாழ்க்கை கவிதைகளைப் பார்க்கலாம்… Life Quotes in Tamil  வாழ்க்கையில் யாரையும் குறைவாக எடை […]

bible verses in tamil

Bible Verses in Tamil – தமிழ் பைபிள் வசனங்கள்

About தமிழ் விவிலியம் என்பது யூதர்களும் கிறித்தவர்களும் தம் சமய மரபுக்கு அடித்தளமாகக் கருதுகின்ற விவிலியம் என்னும் திருநூல் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு உருவான எழுத்துப் படைப்பைக் குறிக்கும். இந்தத் தொகுப்பில் தமிழ் பைபிள் வசனங்கள் (Bible Verses in Tamil)-ஐ விரிவாகக் காணலாம் Bible Verses in Tamil […]