Christmas Wishes in Tamil | இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்

christmas wishes in tamil

About Christmas (வரலாறு)

கிறிஸ்து பிறப்புப் பெருவிழா அல்லது கிறிஸ்துமஸ் (Christmas) என்பது ஆண்டுதோறும் இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் குறிக்கக் கொண்டாடப்படும் விழாவாகும். இவ்விழா கிறிஸ்தவத் திருவழிபாட்டு ஆண்டில் திருவருகைக் காலத்தினை முடிவு பெறச்செய்து, பன்னிரண்டு நாட்கள் கொண்டாடப்படும் கிறித்து பிறப்புக் காலத்தின் தொடக்க நாளாகும். இந்தத் தொகுப்பில், கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் (Christmas Wishes in Tamil)-ஐ காணலாம். அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்.

Christmas Wishes in Tamil

இறைவனின் தூதுவராக…
இறைவனின் மகனாக…
இயற்கையாய் அவதரித்த இயேசு பிறந்த இனிய நன்நாள்…
அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்


உன் நம்பிக்கையின் நாயகன் இயேசு பிறந்த நன்நாள். அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்


நீங்கள் நினைத்த அனைத்தும் நிறைவேற இயேசுவை இரட்சிப்போம். இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்.


மண்ணில் வந்த விண்ணின் வேந்தனை போற்றிப்பாடி கொண்டாடுவோம்!


கடவுளும் மனிதர்களைக் காண இவ்வுலகில் மனித வடிவில் வருவாரென நம்பும் வகையில் புனித இயேசு பூவுலகில் மனிதராக வந்த தினம் இன்று. இந்தத் திருநாளில் உங்கள் வீடெங்கும் மகிழ்ச்சி நிறந்துருக்க இறைவனை ப்ராத்திக்கிறோன்.


உமது வேண்டுதல்களைக் கர்த்தர் நிறைவேற்றுவார். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர்களுக்கும் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்.


நீங்கள் கிறிஸ்துவின் பரிசுத்த ஒளியால் ஆசிர்வதிக்கப்படுவீர்கள், உங்கள் சிறந்த மற்றும் மோசமான நாட்களில் அவரை நினைவில் கொள்ளுங்கள். உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியர்களுக்கும் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்.


உறவுகள் அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்.


நம் பாவங்களைப் போக்கிட தேவன் மண்ணில் அவதரித்த தினம். இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்.


எல்லா உறவுகளுக்கும் எல்லாம் வல்ல இயேசு மகான் பிறந்த தின வாழ்த்துக்கள்.


Credits / Sources

கிறிஸ்துமஸ் பற்றி மேலும் அறிந்து கொள்ள விரும்பினால் இந்த இணைய தளத்திற்கு செல்லவும்…. Wikipedia

Main Post Image – Image by macrovector on Freepik

Previous Article

Sad Quotes in Tamil – சோக கவிதைகள்

Next Article

Ambedkar Quotes in Tamil – அம்பேத்கர் பொன்மொழிகள்

You might be interested in …

mattu pongal wishes in tamil

Mattu Pongal Wishes in Tamil | மாட்டு பொங்கல் வாழ்த்துக்கள்

About மாட்டு பொங்கல் (Mattu Pongal) – வரலாறு மாட்டுப் பொங்கல் என்பது தைப்பொங்கல் நாளின் மறுநாள் தமிழர்களால் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை ஆகும். இது பட்டிப் பொங்கல் அல்லது கன்றுப் பொங்கல் எனவும் அழைக்கப்படுகிறது. மக்களின் வாழ்வில் ஒன்றிய பசுவுக்கு நன்றி தெரிவிப்பதற்காகவும், பசுக்களில் எல்லாத் தேவர்களும் […]

pongal wishes in tamil

Pongal Wishes in Tamil | பொங்கல் வாழ்த்துகள்

About பொங்கல் (Pongal) – வரலாறு பொங்கல் (Pongal) என்பது தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஓர் அறுவடைப் பண்டிகை ஆகும். பொங்கல், உழைக்கும் மக்கள் இயற்கைத் தெய்வமாகக் கருதப்படும் சூரியனுக்கும், மற்ற உயிர்களுக்கும் சொல்லும் ஒரு நன்றியறிதலாகக் கொண்டாடப்படுகிறது. இந்தப் பண்டிகை இந்து கடவுளான சூரிய தேவனுக்கும் இயற்கைக்கும் […]

kaanum pongal wishes in tamil

Kaanum Pongal Wishes in Tamil | காணும் பொங்கல் வாழ்த்துக்கள்

About காணும் பொங்கல் (Kaanum Pongal) – வரலாறு காணும் பொங்கல் என்பது பொங்கல் கொண்டாட்டங்களில் நான்காவது நாள் இடம்பெறும் விழா ஆகும். காணும் பொங்கலைக் கன்னிப் பொங்கல் அல்லது கணுப் பண்டிகை என்றும் அழைப்பர். இப்பண்டிகையின் நிகழ்வுகளில் உற்றார், உறவினர், நண்பர்களைக் காணுதல் மற்றும் பெரியோர் ஆசி […]